இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், வரும் ஏப்ரல் 1, 2026 முதல் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ரொக்கப் பணத்தைப் பெற்றுக்கொள்வதை முற்றிலுமாக நிறுத்த ஆலோசித்து வருகிறது.
தேசிய நெடுஞ்சாலைகளில் முழுமையான டிஜிட்டல் முறையை அமல்படுத்தும் நோக்கில், ஃபாஸ்டேக் அல்லது யுபிஐ போன்ற மின்னணு முறைகளை மட்டுமே அனுமதிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது.
கூடுதல் விவரங்கள் இங்கே:-
ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடிகளில் ரொக்கப் பணப்பரிமாற்றம் ரத்து
Estimated read time
0 min read
You May Also Like
இரண்டு நாள் பயணமாக லாவோஸ் கிளம்பினார் பிரதமர் மோடி
October 10, 2024
வெளிநாடுகளில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!
September 5, 2025
