மேற்கு ஆசியாவில் புதிய ‘Hexagon’ கூட்டணி: இஸ்ரேலின் மாஸ்டர் பிளான்! இந்தியா இணையுமா?  

Estimated read time 1 min read

பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது இஸ்ரேல் பயணம் இன்று தொடங்குகிறது.
இந்த பயணத்தின் மிக முக்கியமான அம்சமாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்வைத்துள்ள ‘ஹெக்ஸகன்’ திட்டம் பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராகவும், பிராந்திய நிலைத்தன்மைக்காகவும் ஒரு புதிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார அச்சினை உருவாக்க நெதன்யாகு திட்டமிட்டுள்ளார்.
இதில் ஆறு முக்கிய தரப்புகளை அவர் ஒருங்கிணைக்க விரும்புகிறார்:
1. இந்தியா
2. அரபு நாடுகள்
3. ஆப்பிரிக்க நாடுகள்
4. கிரீஸ் மற்றும் சைப்ரஸ்
5. ஆசிய நாடுகள்
இஸ்ரேல், நெதன்யாகுவின் கூற்றுப்படி, இது வெறும் பொருளாதார வழித்தடம் மட்டுமல்ல, ஒரே மாதிரியான சவால்களை எதிர்கொள்ளும் நாடுகளின் “மூலோபாய மற்றும் ராஜதந்திர கூட்டணி” ஆகும்.

You May Also Like

More From Author