
All India Institute of Medical Sciences (AIIMS) நிறுவனத்தில் காலியாக உள்ள Nursing Officer பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பதவி: Nursing Officer
காலியிடங்கள்: 2551
சம்பளம்: மாதம் Rs.44,900 முதல் Rs.1,42,400 வரை
கல்வி தகுதி:
I. a) B.Sc. (Hons.) Nursing / B.Sc. Nursing / B.Sc. (Post-Certificate) / Post-Basic B.Sc. Nursing (Indian Nursing Council / State Nursing Council அங்கீகாரம் பெற்ற நிறுவனம்).
b) State / Indian Nursing Council-ல் Nurse & Midwife ஆக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
அல்லது
II. a) Diploma in General Nursing Midwifery (DGNM)
b) State / Indian Nursing Council-ல் Nurse & Midwife ஆக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
c) குறைந்தது 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் 2 ஆண்டு அனுபவம்.
வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை.
வயது தளர்வு:
- SC / ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
- PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
விண்ணப்ப கட்டணம்:
SC/ST/EWS – Rs.2,400/-
மற்றவர்கள் – Rs.3,000/-
தேர்வு செய்யும் முறை:
- Stage I: Preliminary Exam (Computer Based Test)
- Stage II: Mains Exam (Computer Based Test)
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.02.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.03.2026 (மாலை 5:00 மணி வரை)
Stage I Preliminary Exam: 11.04.2026
Stage II Main Exam: 30.04.2026
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://www.aiimsexams.ac.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
