நான் முடிவெடுக்கும் வரை போர் நீடிக்கும்!: ட்ரம்ப்  

Estimated read time 0 min read

ஈரானுக்கு எதிரான போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற கேள்விக்கு, “எனக்கு காலக்கெடு எதுவும் இல்லை; இந்த வேலையை நான் முடித்தே தீருவேன்” என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதிலளித்துள்ளார்.
ஏற்கனவே இந்த போர் 4 முதல் 5 வாரங்கள் வரை நீடிக்கலாம் எனக் கூறியிருந்த நிலையில், தற்போது அவர் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார்.
ஈரான் மீதான தாக்குதலுக்குப் பின்னால் நான்கு முக்கியமான காரணங்களை ட்ரம்ப் பட்டியலிட்டுள்ளார்:
1. அணு ஆயுதம்: ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்கக் கூடாது
2. பாலிஸ்டிக் ஏவுகணைகள்:ஈரானின் ஏவுகணைத் திட்டங்களை முழுமையாக முடக்க வேண்டும்.
3. தலைமை மாற்றம்: ஈரானை வழிநடத்த “அறிவார்ந்த மற்றும் விவேகமான” ஒரு புதிய தலைவரை நியமிக்க வேண்டும்.

Please follow and like us:

You May Also Like

More From Author