மேற்காசிய போரில் அதிரடி திருப்பம்: 14 அம்ச அமைதி திட்டத்தை முன்வைத்தது ஈரான்  

Estimated read time 0 min read

மேற்காசியப் பகுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் கடும் போரை முடிவுக்குக் கொண்டு வர ஈரான் ஒரு புதிய ராஜதந்திர நகர்வை மேற்கொண்டுள்ளது.

14 அம்சங்களைக் கொண்ட விரிவான அமைதித் திட்டத்தை பாகிஸ்தான் வழியாக அமெரிக்காவிற்கு ஈரான் அனுப்பியுள்ளது.

“பந்தயக் களம் இப்போது அமெரிக்காவின் கையில் உள்ளது” என ஈரான் அறிவித்துள்ள நிலையில், உலக நாடுகள் இந்த நகர்வை உற்றுநோக்கி வருகின்றன.

You May Also Like

More From Author