ஆகஸ்ட் திங்களில் ஆண்டுக்கு சீனாவின் தொழிற்துறையின் முன்னேற்றம்

ஆகஸ்ட் திங்களில் சீனத் தேசியப் பொருளாதாரம் நிதானமாகவும் சீராகவும் வளர்ந்துளது.

இதே காலத்தில், ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் அதிகரிப்பு மதிப்பு, கடந்த ஆண்டை விட 4.5 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஜூலை திங்களில் இருந்ததை விட 0.32 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இவ்வாண்டின் முதல் 8 திங்கள்காலத்தில், ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் அதிகரிப்பு மதிப்பு, கடந்த ஆண்டை விட 5.8 விழுக்காடு அதிகரித்துள்ளது.

ஆகஸ்ட் திங்களில், சீன ஆக்கத் தொழிற்துறையின் கொள்முதல் மேலாளர் குறியீடு 49.1 விழுக்காடாகும். முதல் 7 திங்கள்காலத்தில், இத்தகைய தொழில் நிறுவனங்களின் மொத்த இலாபத் தொகை 4 இலட்சத்து 9 ஆயிரத்து 920 கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டை விட 3.6 விழுக்காடு அதிகரித்தது.

 

 

Please follow and like us:

You May Also Like

More From Author