சீன தூதாண்மை கொள்கையின் உறுதியானவர் ஷி ச்சின்பிங்

14ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடர் மார்ச் 8ஆம் நாள் சீன தூதாண்மை பணி குறித்து செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தியது. 

அதில் சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ கூறுகையில்,

சீனாவின் தூதாண்மை கொள்கையின் உறுதியானவராக ஷி ச்சின்பிங் இருக்கிறார். கடந்த ஆண்டில் சிக்கலான குழப்பமான சர்வதேச நிலைமையைச் சந்தித்து ஷி ச்சின்பிங் பெருமை சாதனைகளைக் கொண்ட தூதாண்மை பணியை மேற்கொண்டுள்ளார். பல வரலாற்று முக்கியத்துவம் கொண்ட தருணங்களை உருவாக்கினார். ஷி ச்சின்பிங் தலைமை தாங்கிய சீன தூதாண்மை பணி, கொந்தளிப்பு கொண்ட உலகிற்கு நிதானத்தையும் உறுதியையும் வழங்கியது என்று மேலதிகமான நாடுகள் கருதுகின்றன என்றார்.

You May Also Like

More From Author