இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் (MBBS) மற்றும் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான இளங்கலை நீட் (NEET UG) 2026 தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நீட்டித்துள்ளது.
மாணவர்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் கல்வி அமைச்சரின் கோரிக்கையை ஏற்று, விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி மார்ச் 8 லிருந்து மார்ச் 11, 2026 ஆக மாற்றப்பட்டுள்ளது.
NEET UG 2026: விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மார்ச் 11 வரை நீட்டிப்பு
Estimated read time
1 min read
You May Also Like
மதுரை அரசு தொழில் நுட்பக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா
December 15, 2023
11 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!
October 22, 2025
