கோடக் மஹிந்திரா குழுமம் மற்றும் கோடக் கல்வி அறக்கட்டளை ஆகியவற்றின் சமூகப் பொறுப்புத் திட்டத்தின் கீழ், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த தகுதியுள்ள மாணவிகளுக்கு உதவும் வகையில் கோடக் கன்யா கல்வி உதவித்தொகை 2025-26 (Kotak Kanya Scholarship 2025-26) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் தொழில்முறைப் பட்டப்படிப்பைத் (Professional Degree) தொடரும் மாணவிகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.
+2வில் 75% எடுத்த மாணவிகளுக்கு மாதம் 12,500 ஸ்காலர்ஷிப்; எப்படி விண்ணப்பிப்பது?
