14வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4வது கூட்டத்தொடரின் 2ஆவது முழு அமர்வு

14வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4வது கூட்டத்தொடரின் 2ஆவது முழு அமர்வு மார்ச் 9ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மாமண்டபத்தில் நடைபெற்றது. ஷிச்சின்பிங் உள்ளிட்ட கட்சி மற்றும் நாட்டின் தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

 

சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் பணியறிக்கையும், உச்ச நீதி மன்றம் மற்றும் உச்ச மக்கள் வழக்கறிஞர் மன்றத்தின் பணியறிக்கைகளும் இதில் வாசிக்கப்பட்டன.

You May Also Like

More From Author