மதுரை சித்திரைத் திருவிழா 2026: ஏப்ரல் 19ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்  

Estimated read time 0 min read

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் மிக முக்கியமான மற்றும் உலகப்புகழ் பெற்ற திருவிழாவான சித்திரை பெருந்திருவிழா வரும் ஏப்ரல் மாதம் கோலாகலமாகத் தொடங்க உள்ளது.
இவ்வாண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை கொடியேற்றத்துடன் இந்த 12 நாள் திருவிழா ஆரம்பமாகிறது.

மதுரையே விழாக் கோலம் பூணும் இந்த நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு அம்மனையும் சுவாமியையும் தரிசனம் செய்வார்கள்.

You May Also Like

More From Author