இன்னைக்கு அனுப்பினால் நாளைக்கு டெலிவரி! ’24 விரைவு தபால்’ சேவை இன்று தொடக்கம்  

Estimated read time 1 min read

மிக முக்கியமான ஆவணங்கள் மற்றும் தபால்கள் அடுத்த நாளே உரியவரிடம் சென்றடைவதை உறுதிப்படுத்தும் வகையில், ’24 விரைவு தபால்'(24 Speed ​​Post) மற்றும் ’48 விரைவு தபால்’ (48 Speed ​​Post) ஆகிய புதிய சேவைகளை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இன்று தொடங்கிவைக்கிறார்.
முதல்கட்டமாக இந்தியாவின் 6 முக்கிய நகரங்களில் இந்தச் சேவை அமலுக்கு வருகிறது:
1. சென்னை
2. டெல்லி
3. மும்பை
4. கொல்கத்தா
5. பெங்களூரு
6. ஹைதராபாத்
தனியார் கூரியர் நிறுவனங்களுக்கு இணையாக, தபால்துறையை நவீனமயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author