
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடும் திமுகவின் 164 வேட்பாளர்களை தற்போது அறிவித்து வருகிறார்.
- கொளத்தூர் – முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்
- சேப்பாக்கம் – உதயநிதி,
- எழும்பூர்(தனி)- தமிழன் பிரசன்னா,
- காட்பாடி – துரைமுருகன்,
- திருவண்ணாமலை – எ.வ.வேலு,
- குறிஞ்சிப்பாடி – எம்ஆர்கே பன்னீர்செல்வம்,
- திருச்சி மேற்கு – கே.என்.நேரு,
- சைதாப்பேட்டை – மா.சுப்பிரமணியன்,
- ஆவடியில் – நாசர்,
- துறைமுகம் – சேகர்பாபு,
- அம்பத்தூரில் – பூர்ணிமா,
- ஆயிரம் விளக்கில் – எழிலன்
- செங்கல்பட்டு- கார்த்தி தண்ட்பாணி
- தாம்பரம்- கிருத்திகாதேவி
- ஆலந்தூர்- தாமோ அன்பரசன்
- தி.நகர்- ராஜா அன்பழகன்
- விருகம்பாக்கம்- பிரபாகர் ராஜா
- அண்ணாநகர்- சிற்றரசு
- ஆயிரம் விளக்கு – டாக்டர் எழிலன்
- வில்லிவாக்கம் -கார்த்திக் மோகன்
- மாதவரம் -சுதர்சனம்
- திருவள்ளூர் ராஜேந்திரன்
