தனுஷ் நடித்து இயக்கியுள்ள ‘ராயன்’ திரைப்படம் சென்ற ஜூலை 26 -ஆம் தேதி வெளியானது. திரைப்படம் வெளியான அன்றிலிருந்து படத்திற்கு பயங்கர வரவேற்பு உள்ளது.
ராயன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
முதல் இரு தினங்களிலேயே ரூ.50 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்த ராயன் திரைப்படம் மூன்றாம் நாளான நேற்றும் அதன் வசூல் வேட்டையை தொடர்ந்து வருகிறது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வசூலை வாரிக்குவித்துள்ளது.
தனுஷின் 50வது திரைப்படமான ‘ராயன்’ ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆன நிலையில், மற்ற முன்னணி கோலிவுட் நட்சத்திரங்களில் 50வது படம் என்ன? அவற்றின் நிலை என்ன என்பதை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.
50வது படத்தில் வெற்றி கொடி நாட்டிய கோலிவுட் நடிகர்கள்
You May Also Like
More From Author
13 முறை எஸ்ஐஆர் நடந்துள்ளது! விளக்கம் கொடுத்த நிர்மலா சீதாராமன்!
November 11, 2025
சீனாவில் கோடைகால சுற்றுலாப் பயணத்துக்கான போக்குவரத்து
July 31, 2025
