திமுகவில் 60-க்கும் மேற்பட்ட புதிய முகங்கள், 18 பெண்களுக்கு வாய்ப்பு!

Estimated read time 1 min read

நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 164 வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

அதில் 60-க்கும் மேற்பட்ட புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அடித்தட்டுத் தலைவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஒன்றியச் செயலாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் முன்னிறுத்தப்பட்டுள்ளனர். 29 வழக்கறிஞர்கள், 17 பொறியாளர்கள், 15 மருத்துவர்கள், 7 முனைவர் பட்டதாரிகளுக்கு (PhD) வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author