உலகளாவிய கண்டுபிடிப்புக் குறியீட்டுத் தரவரிசையில் சீனா 9ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது

சீன அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி நெடுநோக்கு ஆய்வகம் மார்ச் 29ஆம் நாளில், ட்சொங்குவான்சுன் மன்றத்தின் 2026ஆம் ஆண்டு கூட்டத்தில் 2025 சீன தேசிய கண்டுபிடிப்பு குறியீட்டு அறிக்கையை வெளியிட்டது. இதன் படி, உலகக் கண்டுபிடிப்பு குறியீட்டு தரவரிசையில் சீனா 9ஆவது இடத்தியற்கு முன்னேறியுள்ளது.

புத்தாக்க மூலவளம், அறிவு புத்தாக்கம், தொழில் நிறுவனங்களின் புத்தாக்கம், புத்தாக்கத்துக்கான செயல்திறன், புத்தாக்கத் துறை மேலாண்மை ஆகிய 5 பிரிவுகளில் 43 குறியீடுகளின் படி, உலகளாவிய 60 நாடுகள் மீது நாட்டின் புத்தாக்க ஆற்றல் குறித்து இவ்வறிக்கை மதிப்பிட்டுள்ளன.

இவ்வறிக்கையின்படி, 2025ஆம் ஆண்டில், அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து, ஸ்வீடன், பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான், டென்மார்க், தென் கொரியா, சீனா மற்றும் நெதர்லாந்து தரவரிசையில் முதல் 10 இடத்தைப் பிடித்துள்ளன.

You May Also Like

More From Author