9ஆவது ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டி துவங்குவதற்கு முன், சி.எம்.ஜியின் சி.ஜி.டி.என் நடத்திய புதிய பொது மக்கள் கருத்து கணிப்பின்படி, சீனப் பொருளாதாரத்தில் புதிய வளர்ச்சி ஆற்றலாக பனிப் பொருளாதாரம் பங்காற்றி வருகிறது.
இந்த விளையாட்டுப் போட்டி, ஆசிய நாடுகளின் மக்கள் பனி விளையாட்டுப் போட்டி மீதான ஊக்கத்தை மேலும் தீவிரமாக்கும். ஆசிய மற்றும் உலகளவில் பனி விளையாட்டுப் போட்டியின் நிலைமையை உயர்த்துவதற்கு இப்போட்டி துணை புரியும் என்று 96 விழுக்காட்டினர்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். விசா நீக்கக் கொள்கை தொடர்ந்து மேம்பட்டு வருவதோடு, வெளிநாட்டுத் திறப்பு மற்றும் உயிர் ஆற்றல் மிகுந்த சீனா மீது 94.7 விழுக்காட்டினர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெற்ற பிறகு இது வரை, சீனாவில் பனி விளையாட்டு நடவடிக்கைகளில் 31 கோடியே 3 இலட்சம் மக்கள் ஈடுபட்டுள்ளனர் குறிப்பிடத்தக்கது.
சீனப் பொருளாதாரத்தின் புதிய வளர்ச்சி ஆற்றல்-பனி பொருளாதாரம்
