சீன-அமெரிக்க மேசை பந்து தூதாண்மையின் 55ஆவது ஆண்டு நிறைவு நடவடிக்கை

Estimated read time 1 min read

சீன-அமெரிக்க மேசை பந்து தூதாண்மையின் 55ஆவது ஆண்டு நிறைவு கூட்டம் 10ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன தேசிய விளையாட்டு பணியகம், சீன ஊடகக் குழுமம், சீன மக்கள் நட்புறவு சம்மேளனம் ஆகியவை இந்நடவடிக்கையைக் கூட்டாக நடத்தின.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணை அமைச்சரும் சீன ஊடகக் குழுமத்தின் தலைமை இயக்குநருமான ஷென் ஹெய்சியுங் இந்நடவடிக்கையில் உரை நிகழ்த்தினார்.

அவர் கூறுகையில்,

இந்நடவடிக்கைக்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அனுப்பிய வாழ்த்து செய்தி, சீன-அமெரிக்க நட்புறவை ஆழமாக்குவது மற்றும் பரிமாற்றத்தை மேற்கொள்வதன் முக்கிய வழிக்காட்டலாகும். இப்போட்டி சீன-அமெரிக்க உறவின் வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு ஊக்கமளிக்கும் என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author