நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தங்க விலை, திங்கட்கிழமை (ஏப்ரல் 13) குறைந்துள்ளது.
திங்கட்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹40 குறைந்து ₹14,060 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹320 குறைந்து ₹1,12,480 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹44 குறைந்து ₹15,338 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹352 குறைந்து ₹1,22,704 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு வாரத்தின் முதல் நாளே ஹேப்பி நியூஸ்
