சீனத் தேசிய ஆரோக்கியம் பற்றிய 15வது ஐந்தாண்டுத் திட்டம் வெளியீடு

தேசிய ஆரோக்கியம் பற்றிய 15வது ஐந்தாண்டுத் திட்டத்தை சீன அரசவை அண்மையில் வெளியிட்டு, 15வது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் ஆரோக்கிய சீனாவைக் கட்டியமைப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்தது.

இத்திட்டத்தில், புதிய யுகத்திற்கான சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த சோஷலிசம் பற்றிய ஷி ச்சின்பிங்கின் சிந்தனையை வழிக்காட்டலாக கொண்டு, ஆரோக்கியத்துக்குத் துணையான உற்பத்தி மற்றும் வாழ்க்கை வழிமுறையையும், பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி அமைப்பு முறையையும் விரைவாக உருவாக்கி, சீனப் பாணி நவீனமயமாக்கத்துக்கு ஆரோக்கியமான அடிப்படையை வலுப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2030ஆம் ஆண்டுக்குள், மக்களின் சராசரி ஆயுட்காலம் 80 வயதை அடைவது. முக்கிய ஆரோக்கியமான குறியீடுகள், உயர் வருமானம் கொண்ட நாடுகளின் நிலையை எடுவது முதலிய இலக்குகள் என்றும் இத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

 

You May Also Like

More From Author