“சிம்புவின் ‘டயட்’ ரகசியம்!”… அசைவத்தை விட்டு விலகியது ஏன்?…சிம்புவின் லேட்டஸ்ட் அப்டேட்..!!!! 

Estimated read time 0 min read

அசைவ உணவுகளைச் சாப்பிடும்போது உடல் ஒருவித மந்தத்தன்மையுடன் இருப்பதை உணர்ந்தேன். அதனால் தான் அசைவத்தைத் தவிர்த்துவிட்டு இப்போது முழுமையாக சைவ உணவுக்கு மாறிவிட்டேன்.

சைவம் சாப்பிடத் தொடங்கிய பிறகு உடல் மிகவும் லேசாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதை என்னால் உணர முடிகிறது. ஒரு குறிப்பிட்ட வயதைக் கடந்த பிறகு நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

இல்லையென்றால், அது தேவையற்ற உடல்நலப் பிரச்சனைகளைத் தேடித்தந்துவிடும்” என்று நடிகர் சிம்பு தனது உணவு முறை மாற்றம் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். சிம்புவின் இந்த புதிய ஆரோக்கிய மாற்றம் அவரது ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author