மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 113 ஆக உயர்வு

Estimated read time 1 min read

இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தனது பலத்தை அதிரடியாக அதிகரித்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகிய 7 எம்.பி-க்கள் பாஜகவில் இணைந்ததை மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் முறைப்படி அங்கீகரித்ததைத் தொடர்ந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) இப்போது ‘மூன்றில் இரு பங்கு’ பெரும்பான்மையை எட்டும் இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது.

You May Also Like

More From Author