நாளை வாக்கு எண்ணிக்கை – தமிழகத்தில் யார் ஆட்சி?

Estimated read time 1 min read

தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை காலை 8 மணிக்கு தொடக்கம். தமிழ்நாட்டில் மொத்தம் 62 மையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற உள்ள நிலையில், அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதலில் தபால் வாக்குகளும், 8.30 மணிக்கு EVM-ல் பதிவான வாக்குகளும் எண்ணப்படும். முன்பெல்லாம் நண்பகலியே யார் ஆட்சி என்பதை கணித்துவிட முடியும். ஆனால், விஜய் கட்சி வாங்கும் வாக்குகளால் முடிவுகளை ஓரளவு கணிக்க மாலை வரை ஆகலாம். தமிழகம் மட்டுமல்லாது மேற்கு வங்க தேர்தலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

You May Also Like

More From Author