டிரம்ப்பின் பயணத்தை அடுத்து சீனா செல்கிறார் ரஷ்ய அதிபர் புடின்  

Estimated read time 0 min read

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விரைவில் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்பதை கிரெம்ளின் உறுதி செய்துள்ளது.

இந்தப் பயணத்திற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே நிறைவடைந்துவிட்டதாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார்.
“அவற்றை நாங்கள் மிக விரைவில் அறிவிப்போம்,” என்று ஒரு செய்தியாளர் சந்திப்பில் பெஸ்கோவ் கூறினார்.
இந்தப் பயணத்தின் சரியான தேதிகள் மற்றும் நிகழ்ச்சி நிரல் இன்னும் வெளியிடப்படவில்லை.

You May Also Like

More From Author