லே ஜிங்தே வட்டாரம் இரு ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வருகின்றது. இது குறித்து, சீன ஊடகக் குழுமத்தின் சி ஜி டி என் நிறுவனம் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது.
லே ஜிங்தே வட்டாரத்தின் ஆட்சி குறித்து ஏமாற்றமடைந்துள்ளதாக 60.8 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர். தைவான் நீரிணை இருகரை பற்றிய லே ஜிங்தே வட்டாரத்தின் கொள்கைகள் விமர்ச்சிப்பதாக 73.7 விழுகாட்டினர் குற்றம் சாட்டினர்.
தைவான் சுதந்திரம், தைவான் நீரிணையில் மோதல் அல்லது போர் ஏற்படுத்தும் என்று 73.9 விழுக்காட்டினர் கவலை தெரிவித்தனர்.
