அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நீண்ட நாட்களாக நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
ஒப்பந்தத்தின் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அமெரிக்க வெள்ளை மாளிகை தனது முந்தைய அசாத்திய நம்பிக்கையிலிருந்து சற்றே பின்வாங்கியுள்ளது.
ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் இரு நாடுகளுக்கும் இடையே திடீர் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தத்தில் திடீர் முட்டுக்கட்டை
Estimated read time
0 min read
You May Also Like
இலங்கை சுற்றுலா – இந்தியா்கள் மீண்டும் முதலிடம்!
September 4, 2025
ஈரானில் வைரலாகும் மூதாட்டியின் அதிரடி முழக்கம்
January 9, 2026
More From Author
இந்தியா – ஆஸ்திரேலியா டி20 ஆட்டம் பாதியில் நிறுத்தம்..!
November 8, 2025
பூமித் தாய்க்கு ஆசை.
April 11, 2024
