இந்தியாவின் புதிய முப்படைத் தலைமைத் தளபதியாக (சிடிஎஸ்) ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்பிரமணி இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 31) முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.
நேற்று சனிக்கிழமையுடன் தனது பதவிக்காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த நாட்டின் மூத்த ராணுவத் தளபதியான ஜெனரல் அனில் சௌஹானைத் தொடர்ந்து இவர் இப்பொறுப்புக்கு வந்துள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் சீனா விவகாரங்களில் நிபுணராகக் கருதப்படும் இவர், இதற்கு முன்பு தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தின் (NSCS) ராணுவ ஆலோசகராகப் பணியாற்றி வந்தார்.
இந்தியாவின் புதிய சிடிஎஸ் ஆக பொறுப்பேற்ற தமிழரின் அதிரடி திட்டம்!
Estimated read time
1 min read
