நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றார் மத்திய அமைச்சர் அமித்ஷாவுன் இன்று சந்திப்பு!

Estimated read time 0 min read

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில், மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் இன்று அமித்ஷாவை சந்திக்கிறார்.

டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து அண்ணாமலை ஆலோசனை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, பா.ஜ.க. அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷை சந்தித்த அவர், மத்திய அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்து பேசியுள்ளார்.

இதனிடையே, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உடனடியாக டெல்லிக்கு வர மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பு விடுத்தார். அதனைத் தொடர்ந்து நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றுள்ளார். இன்று அவர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

You May Also Like

More From Author