கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது.
அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.6,695க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.40 உயர்ந்து ரூ.53,560ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ. 7,304-ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.58,432ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்று 40 காசுகள் உயர்ந்து ரூ.96க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்வு
You May Also Like
9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
November 6, 2025
இந்து விரோத ஆட்சி மாறவில்லை”- நயினார் நாகேந்திரன்
June 22, 2026
