அமைதி பேச்சுவார்த்தை நடுவே திடீர் அதிரடி! அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்! கொதித்தெழும் ஈரான்!  

Estimated read time 0 min read

சர்வதேச அளவில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.
ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் சர்வதேசக் கடல்சார் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கிய ஈரானின் இரண்டு அதிநவீன ட்ரோன்களை அமெரிக்க ராணுவம் அதிரடியாகச் சுட்டு வீழ்த்தியுள்ளது.
இதற்குப் பதிலடியாக பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசித் தாக்கியதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்பொழுது கடுமையான பதற்றம் நிலவி வருகிறது.

You May Also Like

More From Author