இந்த 2026 ஆம் ஆண்டின் மிக முக்கிய விண்வெளி நிகழ்வான முழு சூரிய கிரகணம் (Total Solar Eclipse) வரும் ஆகஸ்ட் 12 அன்று நிகழ உள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா உறுதிப்படுத்தியுள்ளது.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் நேர்கோட்டில் கடந்து செல்லும்போது, சூரியனின் ஒட்டுமொத்த ஒளியையும் மறைத்து நிழலை ஏற்படுத்துவதே முழு சூரிய கிரகணமாகும்.
ஐரோப்பாவின் பல பகுதிகளில் இந்த அரிய நிகழ்வைக் காண விண்வெளி ஆர்வலர்கள் ஆவலுடன் தயாராகி வரும் வேளையில், இது இந்தியாவில் தெரியுமா என்பது குறித்த விபரங்களும் வெளியாகியுள்ளன.
ஆகஸ்டில் தோன்றும் முழு சூரிய கிரகணம்! இந்தியாவிற்குப் பாதிப்பா?
Estimated read time
1 min read
