தென் சீனக்கடலின் பாதுகாப்பும் செழுமையும் தொடர்பான கருத்தரங்கு ஒன்று 5ஆம் நாள் ஹேநான் மாநிலத்தின் சான்யா நகரில் நடைபெற்றது. சீன ஊடக்க குழுமத்தின் தென் சீனக் கடல் ஆய்வாளர் குழுவைச் சேர்ந்த சீனா மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் இதில் கலந்து கொண்டு, இக்கடற்பகுதியின் மேலாண்மை, ஒத்துழைப்பு மற்றும் பிரதேச பாதுகாப்பு பற்றி கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
தென் சீனக்கடலின் பாதுகாப்பும் செழுமையும் தொடர்பான கருத்தரங்கு
Estimated read time
0 min read
