ஷேன் ச்சோ-13 ஆவணத் திரைப்படம் பிரிட்டனில் திரையிடப்பட்டது

Estimated read time 1 min read

சீன ஊடகக் குழுமம் தயாரித்த, சீனாவின் முதலாவது 8கே விண்வெளி ஆவணத் திரைப்படம் ஷேன் ச்சோ-13, டிசம்பர் 19ம் நாள் பிரிட்டனிலுள்ள சீனத் தூதரகத்தில் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 76வது ஆண்டு நிறைவின் உபசரிப்பு விருந்தில் திரையிடப்பட்டது. இந்த படம், வெளிநாடுகளில் முதன்முறையாகத் திரையிடப்பட்டது.

ஷேன் ச்சோ-13 என்ற திரைப்படம், சீனா, விண்வெளியில் உண்மையாக எடுத்த முதலாவது 8கே ஆவணத் திரைப்படம். விண்வெளி வீரர்களின் பார்வையில், தங்கள் 6 திங்கள் விண்வெளி பயணம் மூலம், பரந்த விண்வெளியின் பிரமாண்டமான காட்சியும், விண்வெளி நிலையத்தின் அன்றாட வாழ்க்கை முறை பற்றியும் எடுத்துக்காட்டப்படுகின்றன.

படம்:VCG

Please follow and like us:

You May Also Like

More From Author