உலக செவ்வியல் மாநாடு துவக்கம்

2ஆவது உலக செவ்வியல் மாநாடு ஜூன் 10ஆம் நாள், கிரேக்கத் தலைநகர் ஏதென்சில் நடைபெற்றது. பண்டைய மற்றும் நவீன காலம் கடந்த உரையாடல்: நவீனத்திற்கான செவ்வியல் ஞானத்தின் வெளிபாடு என்பது இம்மாநாட்டின் தலைப்பாகும். இதில் சீன-கிரேக்கம் தொடர்புடைய வாரியங்களின் பொறுப்பாளர்கள், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்த செவ்வியல் மற்றும் தொடர்புடைய துறையினர்கள், நிபுணர்கள், அறிஞர்கள், கிரேகத்துக்கான சில நாடுகளின் தூதர்கள், செய்திஊடகத் துறையினர்கள் முதலிய 200 விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.

இதில் கலந்துகொண்டவர் கூறுகையில்,

செவ்வியல் பரிமாற்ற மேடையை உருவாக்கி, இத்துறையின் இலட்சியத்தின் வளச்சியை விரைவபடுத்துவது, மனித குலத்தில் ஒன்றுக்கு ஒன்று படிப்பு மற்றும் குறிப்புக்கும், தொடர்பு மற்றும் பரிமாற்றத்திற்கும் முக்கிய பங்காற்றியுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும்,  செவ்வியல் நாகரீகம், ஆவமான பண்பாட்டுப் பாரம்பரியம் மற்றும் தனிச்சிறப்பு வாய்ந்த அறிவுத்திறமையைக் கொண்டு, மனித குலத்தின் வளர்ச்சிக்கு எழுச்சி ஆதரவுகளை வழங்கி, பல்வேறு நாடுகளின் செழுமை மற்றும் வளர்ச்சிக்கு எழுச்சி ஆற்றலைக் கொண்டு வரும் என்றார்.

You May Also Like

More From Author