குளிரைத் தவிர, சீனாவின் மேலதிக சிறப்பம்சங்கள் ஐரோப்ப பயணிகளை ஈர்த்தல்  

Estimated read time 0 min read

இந்தக் கோடைக்காலத்தில் வெயிலில் இருந்து தப்பிக்க நிறைய ஐரோப்ப பயணிகள் சீனாவுக்கு வந்து இங்குள்ள குளிரை அனுபவித்துள்ளனர். இணையத்தளம் ஒன்றின் தரவின்படி, இவ்வாண்டு கோடைக்காலத்தில் சீனாவில் சுற்றுலா பயணம் மேற்கொண்ட முதல் 20 உலக நாடுகள் மற்றும் பிரதேசங்களில், ஐரோப்ப நாடுகள் 30விழுகாட்டை வகித்துள்ளன.

இந்தக் கோடைக்காலத்தில் ஐரோப்பா கடும் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ளது. வெப்பத்திலிருந்து தப்பிச் செல்வது தங்களது அவசிய தேவையாகும். தற்போது, 35 ஐரோப்ப நாடுகளுக்கு விசா விலக்குக் கொள்கையைச் சீனா ஒரு சார்பாக மேற்கொண்டுள்ளது. அது மட்டுமல்ல, சீனாவிலிருந்து வெளியேறும் போது வரி திருப்பிக் கொடுக்கும் கொள்கையையும் மேம்படுத்தியுள்ளது. அதோடு, பயன் மிக்க சீனாவின் நிர்வாகமும் சிறப்பம்சமும் ஐரோப்ப பயணிகளை ஈர்த்துள்ளது.

சீனாவும் ஐரோப்பாவும் எதிரி அல்ல, கூட்டாளியாகுமென இக்கோடைக்காலத்தில் மலை மற்றும் கடலைக் கடந்து குளிரை அனுபவித்த ஐரோப்ப மக்களின் பயணங்கள் நிரூபித்துள்ளன.

You May Also Like

More From Author