48ஆவது உலக மரபு செல்வ மாநாடு ஜுலை 25ஆம் நாள் தென்கொரியாவில் நடைபெற்றது. இதில், சீனா ஒப்படைத்த ஜிங் தேச்சேன் கைவினை பீங்காங் தொழிலின் பாரம்பரிய தளங்கள், உலக மரபு செல்வ ஆணையத்தின் பரிசோதனையின் மூலம், உலக மரபு செல்வ பட்டியலில் சேர்க்கப்பட்டது.
ஆயிரமாண்டு பீங்கா நகர் என்றழைக்கப்பட்ட ஜிங் தேச்சேன் உலகின் மிக உயர் நிலை பண்பாட்டு அடையாளத்தைப் பெற்று, சீனாவின் 61ஆவது உலக மரபு செல்வமாக மாறியுள்ளது என்று இது வெளிகாட்டியது.
