கோடைத் தானிய கோதுமை விளைச்சல் அளவு சுமார் 87 விழுக்காடு

Estimated read time 0 min read

வேளாண்மை மற்றும் ஊரகப்புற விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்ட புதிய கோதுமை இயந்திர விளைச்சல் முன்னேற்றப் போக்கு பற்றிய தரவுகளின், பெரும்பாலான கோதுமை விளைச்சல் பிரதேசங்களில் வானிலை வெப்பமாக உள்ளது.

இது கோதுமை பக்குவமடைந்து தாய்வதற்கு துணை புரியும். ஜூன் 14ஆம் நாள் பிற்பகல் 5 மணி வரை, சீனாவில் கோடை தானிய கோதுமை விளைச்சல் அளவு 1.97 கோடி எக்டேர் ஆகும். அறுவடை பணியில் 86.95 விழுக்காடு முடிந்தது.

தற்போது, சீனாவின் அறுவடை இயந்திரங்கள் வடக்கிற்கு ஓட்டிச் செல்லப்பட்டு, ஹெபெய் மாநிலத்தின் லாங்ஃபாங் மற்றும் தியான்ஜின் மாநகங்களில் வேலை செய்ய தொடங்கின. அறுவடை முடிந்துள்ள பிரதேசங்கள், இலையுதிர் தானியங்கள் பயிரிடுவதை விரைவுபடுத்தியுள்ளன.

You May Also Like

More From Author