ஈரான் வெளியுறவு அமைச்சரைத் தொடர்பு கொண்ட வாங்யி

சீன வெளியுறவு அமைச்சர் வாங்யி 17ஆம் நாள் அழைப்பின் பேரில் ஈரான் வெளியுறவு அமைச்சரான அராக்சியினைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.

இத்தொடர்பின் போது ஈரான் அமெரிக்காவுடன் எட்டியுள்ள முதற்கட்ட புரிந்துணர்வு குறிப்பாணை பற்றி அராக்சி எடுத்து கூறி, பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தத்தை எட்டுவதற்குச் சீனா ஆற்றிய ஆக்கப்பூர்வமான பங்களிப்புக்கு நன்றி தெரிவித்தார்.

வாங்யி கூறுகையில், ஈரான்-அமெரிக்க முதல் கட்ட புரிந்துணர்வு குறிப்பாணை எட்டப்படுவதற்கு சீனா வரவேற்பு தெரிவிப்பதாக கூறினார்.

You May Also Like

More From Author