ஜுன் 19ம் நாள் சீனாவின் பாரம்பரிய டிராகன் படகு திருவிழா. இந்த விழா மட்டுமல்லாமல், பாரம்பரிய பண்பாட்டின் பாதுகாப்பிலும் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
பண்பாட்டு தன்நம்பிக்கை என்பது, ஒரு தேசத்தின் தற்சார்ப்பு மற்றும் வலிமையின் நம்பிக்கையாகும் என்று ஷிச்சின்பிங் குறிப்பிட்டார். கன்சூ மாநிலத்தின் டுன் ஹுவாங் நகரில் 2019 மற்றும் 2024ம் ஆண்டில் ஆய்வு பயணம் மேற்கொண்டார். நாடகம், நாட்டுப்புறக் கலை, பொருள் சாரா மரபுச் செல்வங்கள் போன்ற பாரம்பரிய பண்பாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
படம்:XinHua
