பிரிக்ஸ் அமைப்பின் விரிவாக்கத்துடன் அர்ஜென்டீனா, எகிப்து, எத்தியோபியா, ஈரான், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை, இந்த அமைப்பில் இணையவுள்ளது.
ஆக்ஸ்ட் 24ஆம் நாள், பிரிக்ஸ் அமைப்பின் 15வது உச்சிமாநாட்டுக்கான சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.