சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை திங்கட்கிழமை (அக்டோபர் 27) சரிவை சந்தித்துள்ளது.
திங்கட்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹50 குறைந்து ₹11,450 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹400 குறைந்து ₹91,600 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹54 குறைந்து ₹12,491 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹432 குறைந்து, ₹99,928 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய (அக்டோபர் 27) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
