இந்தியாவால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீண்டும் அமல்படுத்த இந்தியாவுக்கு அழுத்தம் தருமாறு, கனடா நாட்டின் ஆதரவை பாகிஸ்தான் பகிரங்கமாகக் கோரியுள்ளது.
பாகிஸ்தானுக்கு இரண்டு நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் அனிதா ஆனந்துடன் இணைந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
சிந்து நதி நீர் ஒப்பந்தம்: கனடாவின் உதவியை நாடும் பாகிஸ்தான்! இந்தியாவின் நிலைப்பாடு என்ன?
Estimated read time
0 min read
You May Also Like
பூட்டானுக்குப் பிரதமர் மோடி இரண்டு நாள் அரச முறைப் பயணம்
November 9, 2025
குஜராத் சூரத் ஜவுளி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!
September 2, 2025
42 இடங்களில் நாடு தழுவிய சோதனை – சிபிஐ!
June 26, 2025
