நேதாஜியின் அஸ்தியை திரும்ப கோரும் மகள்; மத்திய அரசின் பதிலை கேட்கும் உச்ச நீதிமன்றம்  

Estimated read time 0 min read

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மகள் அனிதா பி. பஃப் தாக்கல் செய்த மனு மீது, உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டோக்கியோவின் ரென்கோஜி கோயிலில் பாதுகாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் போஸின் அஸ்தியை அங்கிருந்து திருப்பி அனுப்ப உத்தரவிடக் கோரி அந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து, மத்திய அரசின் பதிலை கோரினர்.

You May Also Like

More From Author