புதுடெல்லியின் வரலாற்று சிறப்புமிக்க ஜந்தர் மந்தர் பகுதியில், ரிசர்வேஷன் ரீஃபார்ம் அந்தோலன் (Reservation Reform Andolan) என்ற அமைப்பின் சார்பில் திரண்டு கவன ஈர்ப்புப் போராட்டத்தை நடத்தினர்.
பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) புதிய சமத்துவ விதிகள் மற்றும் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, டெல்லி காவல்துறை மற்றும் அதிவிரைவுப் படையினர் இணைந்து பலரைக் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்டம்: இடஒதுக்கீடு மற்றும் யுஜிசி விதிகளுக்கு எதிர்ப்பு
