இன்று சவரனுக்கு ₹1,600 உயர்ந்தது தங்கம் விலை  

Estimated read time 0 min read

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, இந்த வாரத்தில் தொடர்ந்து நான்காவது நாளாக தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.
அதன்படி, வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹200 அதிகரித்து ₹14,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,600 அதிகரித்து ₹1,16,800 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹218 அதிகரித்து ₹15,927 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,744 அதிகரித்து ₹1,27,416 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

You May Also Like

More From Author