இந்திய புவியியல் ஆய்வு மையத்தை சேர்ந்த புவியியலாளர் த்ரிஸ்ரோதா சௌத்ரி தலைமையிலான ஆய்வுக் குழுவினர், ஜார்க்கண்ட் மாநிலத்தின் சிங்பூம் பாறைப் பகுதியில் பூமியின் மிகப்பழைமையான உயிரின படிமங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
இவை சுமார் 350 பில்லியன் (3.5 பில்லியன்) ஆண்டுகள் பழமையானவை எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
பூமியின் ஆரம்பகால கண்டப் பாறைகளில் ஒன்றான இங்கு மேற்கொள்ளப்பட்ட இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆய்வு முடிவுகள் அமெரிக்காவின் புகழ்பெற்ற அறிவியல் இதழில் வெளியாகியுள்ளன.
ஜார்க்கண்ட் பாறைகளில் 350 பில்லியன் ஆண்டுகள் பழமையான நுண்ணுயிரி படிமங்கள் கண்டுபிடிப்பு
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
2030 ஆம் ஆண்டுக்குள் நிலவில் அணு உலை அமைக்க நாசா திட்டம்
August 5, 2025
இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க தயார் – பிரதமர் மோடி
December 2, 2025
