ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் எல்லை! ஈரான் எச்சரிக்கைக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதில்  

Estimated read time 0 min read

ஈரான் நாட்டின் மீது வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மிகக் கடுமையான நிதி மற்றும் பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்க அரசு ஆயத்தமாகி வருகிறது.
இந்த சூழலில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் அதை சுற்றியுள்ள நிலப்பரப்புகள் அனைத்தும் தற்போது அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியமாகவே நான் பார்க்கிறேன்” என அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் இந்த சர்ச்சை பேச்சு சர்வதேச அளவில் பெரும் பரப்பரப்பை உருவாக்கியுள்ளது.

You May Also Like

More From Author