உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் உட்பட 9 முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்யப் படைகள் ஏவுகணைகள் மற்றும் அதிவேக ட்ரோன்கள் மூலம் தீவிரத் தாக்குதலை நடத்தியுள்ளன.
ரஷ்யா தொடர்ந்து நடத்தி வரும் இந்தத் தாக்குதலால் உக்ரைனின் வான்வழிப் பாதுகாப்பு அமைப்புகள் நிலை குலைந்துள்ளன.
இத்தாக்குதலில் ராணுவப் பயிற்சி மையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், துறைமுகக் உள்கட்டமைப்புகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் பலத்த சேதமடைந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யாவின் கோரத் தாக்குதல்! 9 நகரங்களில் வெடிச்சத்தம்; வான்வழி பாதுகாப்பிற்குத் தவிக்கும் உக்ரைன்
