9 வயதில் செயற்கை நுண்ணறிவை (AI) சுயமாக கற்றுக்கொண்டு, 12 வயதில் ‘MeBot’ என்ற ரோபோவை உருவாக்கி, தற்போது 16 வயதில் சொந்தமாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தை நடத்தி வருகிறார் கேரளாவை சேர்ந்த ராவுல் ஜான் அஜு.
தற்போது 12-ஆம் வகுப்பு படித்துக் கொண்டே 15-க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்டு தனது நிறுவனத்தை வெற்றிகரமாக வழிநடத்தி வரும் இவர், 15-க்கும் மேற்பட்ட AI செயலிகளை உருவாக்கியுள்ளார்.
16 வயதில் சொந்த AI நிறுவனம்: தந்தையையே சம்பளத்திற்குப் பணியில் அமர்த்திய கேரளா மாணவன்
Estimated read time
1 min read
You May Also Like
பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை குழு கூட்டம்
May 14, 2025
இந்தியா – சீனா இடையே வரும் 26ம் தேதி முதல் நேரடி விமான சேவை!
October 3, 2025
