சோனியா காந்தியின் சுயசரிதையை ஹார்பர்காலின்ஸ் இந்தியா வெளியிடவுள்ளது  

Estimated read time 1 min read

மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ என்ற தலைப்பிலான சுயசரிதையை வெளியிடவிருப்பதாக ஹார்பர்காலின்ஸ் இந்தியா அறிவித்துள்ளது.
இந்தப் புத்தகம் 2026, நவம்பர் 10 அன்று இந்தியாவில் வெளியிடப்பட உள்ளது.
“பதிப்பு மாற்றங்கள் மற்றும் நீக்கங்கள்” காரணமாக பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியாவுடனான ஒப்பந்தம் முறிந்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த சுயசரிதை, சோனியா காந்தியின் வாழ்க்கை மற்றும் இந்தியாவின் அரசியல் சூழல் குறித்த ஒரு நெருக்கமான பதிவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like

More From Author